Monday, November 4, 2013

ஜனாதிபதி புலமைபபரிசில்

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து கிண்ணியா கல்வி வலயத்தைச் சேரந்த 77 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரம் பரீட்சையில் திறமை சித்திகளைப் பெற்ற வருமானம் குறைந்த மாணவர்களுக்கே முதல் கட்டமாக  இவை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


கிண்ணியா மத்திய கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வு வலயக் கல்வி பணிப்பாளர் சேகு அலி தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீது பிரதம அதிதியாக கலந்து கொண்டு புலமைப் பரிசில்களை வழங்கி வைத்தார்.
மாணtர்கsின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது,

No comments:

Post a Comment