கிழக்கு மாகாண சபை எதிர்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு திருகோணமலை மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன். ஜெ.ஜனார்த்னன் ஆகியோர் சவுதியில் மரண தண்டணை விதிக்கப்பட்ட றிசானா நபிக்இன் சோகத்தில் பங்கு கொண்டார்கள்.
இவர்கள் வியாழக்கிழமை மாலை மூதூர் சாபி நகரில் உள்ள றிசானாவின் வீட்டிற்கு சென்றிருந்தார்கள். இவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூதூர், வெருகல் . பட்டணமும் சூழலும் ஆகிய பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் சிலரும், திருகோணமலை நகர சபையின் உறுப்பினர் நா.சதீஷ்கண்ணா ஆகியோரும் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment