திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பெருமளவான் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பத்திரகாளி கோயில் முன்றலில் இருந்து கிறீன் வீதி வரை கடற்படைத்தள வீதியில் இரு புறங்களிலும் நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விடத்தில் வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என நகர சபை அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ள இடத்திலும் தனியார் ஒருவர் கட்டணத்திற்காக அவ் இடங்களை வழங்கி உள்ளார்.

No comments:
Post a Comment