திருகோணமலை மேற்கு கடவாணை காட்டுப்பகுதியில் இராணுவத்தினர் ஆயுதங்கள் சிலவற்றை கண்டெடுத்துள்ளனர். திங்கட்கிழமை 12.11.2012 மாலை 5.00 மணியளவில் இவை கண்டு கொள்ளப்பட்டுள்ளது.
T-56 ரக துப்பாக்கி 9, T-81 ரக துப்பாக்கி 1 இவற்றுக்கான ரவைக்கூடு 24 என்பவைகளே இவ்வாறு கண்டுகொள்ளப்பட்டவைகளாகும்.
முன்னர் இப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் நிலை கொண்டிருந்தனர். இது அவர்கள்மறைத்து வைத்திருந்த ஆயுதங்களாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment