கிண்ணியா மாஞ்சோலைச் சேனை என்னும் இடத்தில் நீரேடையில் இறந்த நிலையில் காணப்பட்ட பெரிய மீன் ஒன்று பிரதேச வாசிகளால் மீட்கப்பட்டுள்ளது. தலைப்பகுதியில் காயமடைந்த நிலையில் இது உள்ளது.
டொல்பின் ரகத்தைச் சேர்ந்ததாக பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.கிண்ணியா பிரதேச கடற்பகுதி ஊடாக வந்து சேர்ந்திருக்காம் என நம்பப்படுகின்றது. நீரோடையில் இளைஞர்கள் மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் இதனைக் கண்டு மீட்டுள்ளனர். இந்த மீனைப்பார்ப்பதற்காக பெருமளவானோர் இப்பகுதிக்கு வந்து சென்றனர்.
No comments:
Post a Comment