திருகோர்ணமலை
ரொட்டறி கழகம் மெதடிஸ்த பெண்கள் கல்லூரியுடன் இணைந்து நீரிழிவு நோய்
பற்றிய விழிபு்புணர்வு வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்கின்றனர்.
சீனி மினி என்னும் பெயரில் இது மேற்கொள்ளப்படுகின்றது. பொது மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நீரிழிவு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், அது பற்றிய அறிவுகளைப் பெற்றுக் கொடுப்பதும் இதன் நோக்கமாகும்.
திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன் எதிர்வரும் வியாழக்கிழமை 21.02.2012 காலை 8.00 மணிக்கு விழிபுபுணர்வு நடை பவனி மேற்கொள்ளப்பட உள்ளது.
பெருந்தெரு விக்நேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இருந்து பேரணி திருகேணமலை நகர சபை முன்றல் வரை இது மேற்கொள்ளப்படும்.
இதில் பொது வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், நகர சபை உத்தியோகத்தர்கள், பாடசா மாணவர்கள். சாரணர்கள் , சென்ஜோன் முதலுதவி படையினர் ஆகியோர் கலந்து கொ்ளள உள்ளனர்

No comments:
Post a Comment