திருகோணமலை மெக்கெய்சர் மைதானம் 372 மில்லியன் ரூபாய்கள் செலவில் புனரமைப்புச் செய்யப்படுகின்றது. இதன் வெளிப்புறமாக 50 மீற்றர் நீளம் கொண்ட நீச்சல் தடாகம், உள்ளக மைதானம் என்பன அமைக்கப்படுகின்றது.
இங்கிருந்து அகற்றப்படும் மண் முற்றவெளி மைதானத்தில் கொட்டப்படுகின்றது. இதன் விளைவாக பிரதேச இளைஞர்களின் விளையாட்டு முயற்சிகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment