Thursday, September 27, 2012

ஆசிரியர் விளையாட்டுப் போட்டி

கல்வி அமைச்சு  ஆசிரியர்களின் விளையாட்டுத் திறனை அதிகரிககும் நோக்கில் தேசிய ரீதியில் விளையாட்டுப் போட்டியினை வருடாந்தம் நடத்தி வருகின்றது.
இவ்வருடம் திருகோணமலையில் இப்போட்டி நடத்தப்பட உள்ளது. ஐப்பசி மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை  ஐந்து  தினங்கள் இப்போட்டி  நடத்த திட்டமிடப்பட்டள்ளது. மென்பந்த கிரிக்கெட் (ஆண்). வலைப்பந்து (பெண்) போட்டிகளடன் மெய்வல்லுநர் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. 25 வயதுக்கு மேற்பட்ட சகலரும் இப்போட்டிகளில் பங்கு கொள்ள முடியும்.
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் தமது விண்ணப்பங்களை இம்மாதம் முப்பதாம் திகதிக்கு  30.09.2012 முன்னதாக  அதிபரின் சிபார்சுடன் கல்வி அமைச்சு  விளையாட்டுப் பிரிவுக்கு அனுப்பி வைக்க முடியம்.
25 தொடக்கம் 30
30தொடக்கம்35
35 தொடக்கம் 40
40தொடக்கம்45
45தொடக்கம்50
50தொடக்கம்55
55 வயதக்கு  மேல் என் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment