Saturday, September 29, 2012

கண்சிகிற்சை

தேசிய சேமிப்பு வங்கி திருகோணமலை கிளையின் ஏற்பாட்டில் இலவச கண்சிகிற்சை முகாம்  இன்று சனிக்கிழமை 29.09.2012 நடத்தப்பட்டது. ஹெல் ஏச் நிறுவனத்தின் அனுசரணையுடன் இது மேற்கொள்ளப்பட்டது.





No comments:

Post a Comment