வெருகல் சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயத்தை நோக்கி திருக்கோணேஸ்வரத்தில் இருந்து நடை பவனி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. காந்தீய பெரியார் பொ.கந்தையா இதனை இன்று சனிக்கிழமை 29.09.2012 கா 7.15 மணிக்கு ஆரம்பித்து வைத்தார். 11வது தடவையாக இந்த நடைபவனி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
திருக்கோணேஸ்வரத்தில் ஆரம்பிக்கப்பட் நடை பவனி கால்நடையாக பத்தரகாளி அம்பாள் ஆலயம், இரத்தினசிங்கம் பிள்ளையார் ஆலயம் ஊடாக நகர வீதிகள் வலம் வந்த வில்லூண்டி கந்தசுவாமி ஆலயத்தைச் சென்றடைந்தது. அங்கிரந்து பேமூந்த மூலம் மூதூர் நகரைச் சென்றடைந்து அங்கிருந்து மீண்டும் கால்நடையாக பெருவெளி ஸ்ரீ கதிரேச பிள்ளையார் ஆலயத்தை சென்றடைவர். அங்கு இரவு தரித்து நின்று மீண்டும் புறப்பட்டு 03.10.2012 புதன்கிழமை வெருகலைச் சென்றடைவர்.
1988 ஆம் வருடம் வரை இல் வேல் நடை திருகோணமலையில் இருந்து கதிர்காம் சென்று வந்தனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காணரமாக இப்பவனி தொடர்ந்து முன்னெடுக்கப்படாது நிறுத்தப்பட்டது..
சைவ அடியார்களின் முன்னெடுத்தல் காரணமாக 2000 ஆம் வருடம் தொடக்கம் வெருகலுக்கு இந்த வேல் நடை பவனி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2006, 2007 ஆம் வருடங்களில் மக்களின் இடப் பெயர்வு காரணமாக வேல் நடைபவனி மேற்கொள்ளப்பட வில்லை. இவ்வருடம் இது 11வது தடவையாக மேற்கொள்ளப்படுகின்றது. வருடாந்தம் இதனை காந்தீயப் பெரியார் பொ. கந்தையாவே ஆரம்பித்து வைத்து வருகின்றார்.

No comments:
Post a Comment