Thursday, September 27, 2012

கடமைப் பொறுப்பு

கிழக்கு  மாகாண முதல் அமைச்சர் நஜீப் எ மஜீது வெள்ளிக்கிழமை 28.09.2012 மதியம் 2.30 மணிக்கு  முதலமைச்சர் செயலயகத்தில் தனத கடமைகளைப் பொறுப்பேற்கின்றார்.
திருகோணமலை உட்துறைமுக வீதியில் கிழக்கு  மாகாண முதலமைச்சர் செயலகம் அமைந்துள்ளது. முன்னர் இச் செயலகம் வரோதய நகரில் அமைக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment