Thursday, October 25, 2012

கும்பம்

நவராத்திரியைத் தொடர்ந்து கும்பம் திருவிழா திருகோணமலையில் நடைபெற்றது. ஆலய்ங்களில் இருந்து கும்பங்களைத் தாங்கிய  அடியவர்கள் வீதிகள் வழியாக வலம் வந்து தமது நேர்த்திகளை தீர்த்துக் கொண்டனர்.










No comments:

Post a Comment