புனித ஜோன் அம்பியுலன்ஸ் படையணியின் தேசிய கடெட் பாசறை வெள்ளிக்கிழமை 26.10.2012 நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 12 மாவட்டங்களில் இருந்து 595 படை வீரர்கள் இதில் கலந்து கொள்கின்றாரகள். திங்கட்கிழமை 29.10.2012 பகவ் 10.00 மணி மணி வரை இப்பாசறை நடைபெற உள்ளது.திருகோணமலை மாவட்ட சங்கம் இதனை இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்துள்ளது.
No comments:
Post a Comment