Sunday, November 11, 2012

உணவுக்கூடங்கள் மீது முற்றுகை

திருகோணமலை  முற்றவெளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள  தீபாவளி ப்ண்டிகை  விற்பனை நிலையங்கள் மீது  பொத சுகாதார பரிசோதகர்கள் சோதனை  நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

சனிக்கிழமை 10.11.2012 மாலை இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது  290 கிலோ சிற்றுண்டிகள் தம்மால் கைப்பற்றப்ட்டதாக  பொது சுகாதார பரிசோதகர் சரணவணபவன் தெரிவித்தார்.காலாவதியான சிற்றுண்டிகளாக இவை  இருந்ததாகவும் சில  பொருட்களில் சுட்டுத் துண்டுகள் இருக்கவி்ல்லை எனவும் குறிப்பிட்டார்.



No comments:

Post a Comment