Tuesday, November 20, 2012

எதிர்கட்சித் தலைவர் சந்திப்பு

கிழக்கு  மாகாண சபையின் எதிர்கட்சித்தலைவர் சி.தண்டாயுதபாணிக்கும் பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர்  ரொபி புலோகி க்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
திருகோர்ணமலை அலஸ்தோட்டம் சாயா புளு உல்லாச விடுதியில் இச்சந்திப்பு  இடம் பெற்றது. இதில் மாகாண சபை உறுப்பினர்கான  கு.நாகேஸ்வரன், ஜனார்தனன் ஆகியோரும் பங்கு கொண்டனர்.


சுமார் ஒரு மணி நேரம் இச்சந்திப்பு  இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள், கிழக்குமாகாண தமிழ் மக்கள் அடைந்துள்ள நிலைகள் பற்றி இங்கு  எடுத்துரைக்கப்பட்டது.

No comments:

Post a Comment