இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில்
எதிர்வரும் மார்கழி நான்காம் திகதி 04.12.2012 செவ்வாய்க்கிழமை சுகவீன
லீவு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்ப்பட்டு்ளது.
இதற்கு இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், அனைத்திலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், தெசிய கல்வி சேவையாளர் சங்கம் உட்பட 13 தொழில் சங்கங்கள் ஆதரவும் தெரிவித்துள்ளன.
அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்ட அதிபர் ஆசிரியர்களின் இடைக்கால சம்பளத் திட்டத்திற்கு அமைவாக நிலுவையுடனான சம்பளத்தை உடன் வழங்கு
அதிபர் ஆசிரியர்கள் பதிவு உயர்வுகளை தாமதமின்றி வழங்கு
நிலுவைச் சம்பளம் இடர்காலக் கடன், வீடமைப்புக்கடன், முதலான அதிபர் ஆசிரியர்களு்கு உரித்தான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்
மொத்த தேசிய உற்பத்தியின் 6 வீதத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்வதன் மூலம் இலவசக் கல்விக்கான பாதுகாப்பை உறுதி செய்,
கல்வித் துறையை அரசியல் மயப்படுத்துவதை உடன் நிறுத்து
ஆசியர் இடமாற்றக் கொள்கையை அமுல்படுத்து
போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்ட்டுள்ளது.

No comments:
Post a Comment