Wednesday, November 7, 2012

மாகாண சபை உறுப்பினர்களுக்கு செயலமர்வு

கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களுக்கான  இரண்டு நாள் செயலமர்வு இன்று புதன்கிழமை 07.11.2012 நிலாவெளி உல்லாச வீடுதியில்  ஆரம்பிதது வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு  மாகாண  ஆளநர் முதன்மை அதிதியாக  கலந்து கொண்டு இதனை  ஆரம்பித்து வைத்தார். முதலமைச்சர் செயலகம் இச்செயலமர்வினை ஒழுங்கு செய்துள்ளது.




No comments:

Post a Comment