Friday, November 2, 2012

விளையாட்டுப் பொருட்கள் அன்பளிப்பு

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு  5 இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான விளையாட்டு பொருட்களை  சேவ் த சில்ரன் அமைப்பு  வழங்கி உள்ளது.
வெள்ளிக்கிழமை காலை வைத்தியசாலைக்கு  விஜயம் செய்த சேவ் த சில்ரன்  Save the  children அமைப்பின் பிராந்திய முகாமையாளர் மார்க் பெற்றசன் இதனை வைத்தியசாலை அத்தியட்சகர் மருததுவர் ஈ.ஜி.ஞானகுணாளன். சிறுவர் நல மருத்துவர்  சிவகுமார் மற்றும் தாதிய உத்தியோகததர்களிடம் வழங்கி வைத்தார.


No comments:

Post a Comment