திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் 10வது வருடாந்த பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தலைவர் ஏ.எல.றபாய்தீன் தலைமையில் நகர சபை மண்டபத்தில் காலை 10.40 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகியது. இதில கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீது பிரதம அதிதியாகவும், எதிர்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி கௌரவ அதிதியாகவும் கலந்த சிறப்பித்தனர்.
அனர்த்த முகாமைத்துவ கருத்தரங்கில் பங்கு கொண்டவர்களுக்கான சான்றிதழகள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.
அனர்த்த முகாமைத்துவ கருத்தரங்கில் பங்கு கொண்டவர்களுக்கான சான்றிதழகள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment