Friday, December 28, 2012

மூக்கு கண்ணாடி

தேசிய  சேமிப்பு வங்கி தனது 40 வருட நிறைவைக்குறிக்கும் முகமாக  இலவச கண்பரிசோதனைகைளை  செய்து மூக்கு கண்ணாடிகளை வழங்கி வருகின்றது.
 புரட்டாதி மாதம்  வங்கி வாடிக்கையாளர்களுக்கு  இலவச கண் பரசோதனைகள் செய்யப்பட்டது. இதன்போது மருத்து சோதனைளும் நடத்தப்பட்டது. ஹெல்ப் ஏச் நிறுவனம் இதற்கான  அனுசரணையை வழங்கியது. இதில் கண்ணாடி அணிய வேண்டிய தேவையுடை 54 பேருக்கு  இன்று வெள்ளிக்கிழமை 29.12.2012  தேசிய சேமிப்பு  வங்கியின் திருகோணமலை கிளையில் வைத்து கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment