Monday, December 10, 2012

நாற்பது இந்திய மீனவர்களும் விடுதலை

திருகோணமலை நீதிமன்றினால் நாற்பது இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள். திருகோணமலை நீதி மன்றில் இவர்கள் இன்று திங்க்கட்கிழமை  ஆஜர்செய்யப்பட்டார்கள்.
வழக்கை  விசாரித்த நீதவான்  ஏ.எச.எம்.அஷ்கர் இவர்களை  விடுதலை செய்ததடன், மீன்படித் தொழிலில் ஈடுபட்ட ஐந்து  படகுகளையும் விடுவிக்குமாறு  துறைமுக  பொலிசாருக்கு  உத்திரவிட்டார்.
கடந்த திங்கட்கிழமை 03.12.2012 புல்மோட்டை கடற்பரப்பில்  மீன் பிடித்துக் கொண்டிரந்த வேநை  இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்ட்ட திருகோணமலை துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களை விசாரித்த துறைமுக  பொலிசார் நீதிமன்றில் ஆஜர் செய்திருந்தனர். பதில் நீதவான் திருச்செந்தில்நாதன் இவர்களை  இன்று பத்தாம் திகதி வைரை காவலில் வைக்குமாறு உத்திரவிட்டதுடன். இவர்களத படககளில் இரந்த மீன்க விற்பனை  செய்து பணத்தை நீதிமன்றில் கடடுமாறும் காரியிருந்தார்.
கொழும்பில் உள்ள இந்திய  தூதுவராலயத்தின் விசா அதிகாரி ரமேஷ் ஐயர் இந்த மீனவர் விடதலைக்காக  திருகோணமலை வந்து அவர்களது நலன்களைக் கவனித்தார்.





No comments:

Post a Comment