திருகோணமலை மாவட்டம் உப்புவெளி பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் புஜா பிரசன்னாவுக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றினால் ரூபா 12,000 விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்த பொலிசாரால் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதவான் செல்லதுரை சதீஸ்தரன் இன்று திங்கட்கிழமை இத் தண்டத்தை விதித்தார்.
கடந்த ஐப்பசி மாதம்இருபத்து ஓராம்திகதி பொலிசார் இவரது மோட்டார் சைக்கிளை நிறுத்தும் படி சைகை செய்த போது இவர் அதனை நிறைவேற்றவில்லை. பின்னர் இவரது மொட்டார் சைக்கிளை பலவந்தமாக நிறுத்திய போது அவர் செலத்திய வண்டிக்கு இவ்வரடத்துக்கான ஆணைப்பத்திரம், காப்புறதி பத்திரம் இல்லாமை கண்டு கொள்ளப்பட்டதுடன் வாகனம் செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரத்தையும் இவர் வைத்திருக்கவில்லை.
ஐந்து குற்றச்சாட்டுக்ளை சுமத்தி பொலிசார் எதிர்கட்சி தலைவர் புஜா பிரசன்னா மீது வழக்கு தாக்கல் தொடத்திருந்தனர்.

No comments:
Post a Comment