பிரதம நிதியரசர் கலாநிதி சிராணி ஷராணி பண்டாரநாயக்காவிற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும், அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தெரிவுக்குழு விசாரணைக்கு எதிரப்பு தெரிவிக்கும் முகமாகவும் திருகோணமலை சட்டத்தரணிகள் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.
இதனால் இன்று புதன்கிழமை 12.12.2012 காலை நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்தன. பதாதைகளைத் தாங்கி வாறு அவர்கள் நிதிமன்றத்த தொகுதிக்கு முன்னால் விதியில் இறங்கி தமத எதிர்ப்பினை காட்டினார்கள்.
No comments:
Post a Comment