திருகோணமலை கடற்படைத்தளத்தில் யாணை ஒன்று அத்துமீறியுள்ளது. இதனைத் தேடும் முயற்சியில் கடற்படை வீரர்களும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் முயற்சி செய்து வருகின்றனர்.
காவல் கடமையில் இருந்த படை வீரர் ஒருவர் யாணை ஒன்று வீதியை குறுக்கறுத்துச் செல்வதை கண்டு மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். படை வீரர்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது பற்றி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்ட்டது.
திணைக்கள அதிகாரிகள் இந்த யாணையை பிடித்து காட்டுக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளனர். கடல்பக்கமாக இந்த யாணை படைத்தளத் திற்குள் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment