திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுகளில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்ர்களுக்கு மனித உரிமைக்ளசம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்பட்டது. வியாழக்கிழமை 13.12.2012 தமிழ் மொழியில் கடமையாற்றும் தெரிவு செய்யப்பட்ட 30 பொலிஸ் உத்தியோத்தர்களே இப்பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டனர்.
திருகோணமலை எகெட் கரித்தாஸ் அமைப்பின் மனித உரிமைப் பிரிவு இப்பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தது. மனித உரிமைகள் ஆணைக்குழவின் திருகோணமலை ஆணையாளர் திருமதி பிரான்சிஸ் குளோரி பயிற்சிகளை வழங்கனார்.
எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் டயஸ், திட்ட முகாமையாளர் பிரான்சிஸ். திட்ட உத்தியோகத்தர் பே.மரியநாயகம் ஆகியோரும் கலந்து கொண்டனர். மனித உரிமைகள் பிரிவின் இணைப்பாளர் செல்வி க.சூரியகுமாரி இப்பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தார்.

No comments:
Post a Comment