Friday, December 14, 2012

கிழக்கு மாகாணசபை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

கிழக்கு  மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் 5 மேலதிக  வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இன்று  மாலை  வாக்கெடுப்பு  நடத்தப்பட்டது.
இதற்கு  ஆதரவாக  ஆளும் கட்சி உறுப்பினர்கள் 20 பேர் வாக்களித்தனர். எதிராக  எதிர்கட்சியின் சகல  உறுப்பினர்களும் வாக்களித்தனர். மேலதிக  5 வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.

No comments:

Post a Comment