திருகோணமலை அமெச்சூர் மெய்வல்லுநர் சங்கத்திற்கு ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்கா தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சங்கத்தின் 2012 -2013 ஆம் வருடத்துக்கான பொதுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 16.12.2012 காலை 9.30 மணிக்கு மெக்கெய்சர் விளையாட்டரங்கில் நடைபெற்றது. 11 மெய்வல்லுநர் கழகங்களின் பிரதிநிதிகளும் அங்கத்தவர்களும் இதில் பங்கு கொண்டார்கள்.
மாவட்ட விளையாட்ட உத்தியோகத்தர் ச.விஜயநீதன் செயலாளராகவும், பயிற்றுவிப்பாளர் V.W.M.பாசித் பொருளாளராகவும் தெரிவானார்கள்.

No comments:
Post a Comment