Tuesday, December 4, 2012

மீனவர்கள் பொலிசாரிடம் ஒப்படைப்பு

திங்கட்கிழமை  03.12.2012 புல்மோட்டைகடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடற்படை யினரால்  கைது செய்யப்பட்ட இந்திய  மீனவர் இன்று 04.12.2012 செவ்வாய்க்கிழமை காலை திருகோணமலை துறைமுக  பொலிசாரிடம் விசாரணைகளுக்காக   ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்களது 5  மீன்பிடி  படகுகளும் கடற்படைதளத்தில் தடுத்து வைக்கப்பட் டுள்ளது.  இம் மீனவர்கள் பற்றி தகவல்களை ஒவ்வொருவராக  பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



அனைவரிடம் இருந்து தகவல்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் மருத்துவ  சோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு  அழைத்துச் செல்லப்பட்டு  சோதனை  நிறைவடைந்ததும். நீதிமன்றில் அஜர் செய்யப்பட் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment