Monday, January 14, 2013

மனித உரிமை பயிற்சி

திருகோணமலை சிறைக்காவலர் களுக்கு மனித உரிமைகள் சம்பந் தமான  பயிற்சிகள் வழங்கப்பட்டுள் ளது. எகெட் கரித்தாஸ் நிறுவனம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
நேற்று  13.01.2013 ஞாயிற்றுக்கிழமை  காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணிவரை இப்பயிற்சிகள் வழங்கப்பட்டது. 30 சிறை பாதுகாவலர்கள் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.  எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் மனித உரிமைகள் பிரிவின் இணைப்பாளர் செல்வி க.சூரியகுமாரி இதனை ஏற்பாடு செய்திருந்தார். மனித உரிமைகள் ஆணைக்குழு திருகோணமலை இணைப்பாளர் திருமதி பிரான்சிஸ் குளோரியா பயிற்சிகளை வழங்கி வைத்தார்.



No comments:

Post a Comment