தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட கூட்டத்தில் இருந்து அதன் உபதலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் தலைவருமான சட்டத்தரணி எம்.பாயிஸ் வெளியேறினார். கட்சி திருகோணமலை மாவட்டத்துக்கு உரிய அந்தஸ்து வழங்கவில்ல என்ற காரணமே இவ் வெளியேற்றத்துக்கு காலாக அமைந்தது.
தேசிய காங்கிரசின் உயர்மடடக் கூட்டம் சனிக்கிழமை அக்கரைப்பற்றில் நடைபெற்றது. கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சில் திருகோணமலை மாவட்டதவர்களுக்கு முக்கியம் கொடுத்திருக்காமையும் தனது வெளியேற்றத்துக்கு காரணம் என பாயிஸ் குறிப்பட்டார். உயர் மட்ட கூட்டத்தில் இருந்து தற்போத வெளியேறி விட்டநான் கட்சியில் இருந்து தனதுஉறுப்புரிமையை இராஜிநாமா செய்துள்ளதாகவும், குறிப்பிட்டு தனது கடிதத்தை விரைவில் தலைமைப்பீடத்திற்கு எழுதது வடிவில் கையளிக் உள்ளேன் எவும் குறிப்பட்டார்.

No comments:
Post a Comment