ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லுஸரி மாணவர்கள் மத்தியில் வீதி ஓட்டத்ததை நடத்தியது. வெள்ளிக்கிழமை 25.01.2013 காலை 7.15 மணிக்கு இப்போட்டி ஆரம்பிதது வைக்கப்பட்டது.480 மாணவர்கள் மூன்று பிரிவுகளில் இதில் கலந்து கொண்டார்கள்.
கல்லூரி தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டமை நினைவுகூர்ந்து வருடாந்தம் இப்போட்டி நடத்தப்படுகின்றது. இவ்வருடம் இத 12வது தடவையாக நடத்தப்பட்டது. கனிஷ்ட பிரிவில் 217 பேரும், இடைநிலை பிரிவில் 109 பேரும், சிரேஷ்ட பிரிவில் 154 பேரும் இதில் பங்கு கொண்டார்கள்.
கல்லூரி முந்நாள் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் பசீர் அமீர், ஓய்வுநிலை பொலிஸ் உத்தியோகத்தர் க.மகேந்திரன். முன்நாள் கல்லூரி அதிபரும், கிழக்கு மாகாண சபை எதிர்கட்சி தலைவருமான சி.தண்டாயுதபாணி ஆகியோர் முறையே சிரெஷ்ட பிரிவு, கனிஷ்ட பிரிவு, இடைநிலை பிரிவு போட்டிகளை ஆரம்பித்து வைத்தனர்.

No comments:
Post a Comment