இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடத்தும் 15 வயதுக்கு உட்பட்ட பிரிவு III க்கான போட்டியில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் 162 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை 02.07.2013 ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் பதவிய ரக் 1142 வித்தியாலயத்திற்கும் இடையலான 50 பந்து பரிமாற்றம் கொண்ட போட்டி கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறறது.

.jpg)