உவர்மலை விவேகாநந்தா கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டியில் காவேரி இல்லம் சம்பியனானது. வெள்ளிக்கிழமை 22.02.2013 மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் இப்போட்டி மாலையில் நடைபெற்றது. காவேரி இல்லம் 538 ஜமுனா இல்லம் 381. கங்கா இல்லம் 391,
சிந்து இல்லம் 397 பு்ளிகளையும் பெற்றுக் கொண்டன.
அதிபர் சீ.மதியழகன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியை விளையாட்டுத்துறை பொறு்பாசிரியர் எஸ்.சிவபரன் நெறிப்படுத்தியிருந்தார். திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் பிரதம அதிதியாகவும், கல்லூரி முன்னாள அதிபரும் மூதூர் வலயக் கல்வி அலவலக திட்டமிடல் பிரதி பணிப்பாளருமான ஆ.செல்வநாயகம் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
11வயது ஆண் கெ.ருக்சான் (காவேரி), பி.சரன் (ஜமுனா). பெண் என.வேணுஷா (கங்கா)
13 வயது ஆண் எஸ்.சதுசிகன் (காவேரி) , பெண் பி.லோஜிதா (ஜமுனா)
15 வயது அண் எம்.கிஷோபன் (ஜமனா) பெண் ப.ஜெயபிரதா (கங்கா)
17 வயது ஆண் எம்.லினுஷன் (காவேரி) பெண் இ.ரம்மியா 9கங்கா)
19 வயது ஆண் ப.அபிராம் (ஜமனா) பெண் எம்.அங்கினி (கங்கா)
21 வயது ஆண் எஸ்.ஹரிந்திரன் (ஜமுனா) பெண் வி.வித்தியா (சிந்து) ஆகியோர் வெற்றி வீரர்களாகவும் வீராங்கனைகளாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment