திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நிர்மாணப் பணியில் ஈடுபட்ட தொழிலாளரகள் எண்மர் பொலிசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
திருக்கோணேஸ்வரம் தொல் பொருள் திணைக்களத்திற்கு உரிய பகுதி. இங்கு எவ்வித வேலைகளையும் செய்ய முடியாது எனக் காரணம் காட்டி தொல் பொருள்திணைக்கள பிரிவு பொலிசாரால் இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 22.02.2013 இடம்பெற்றது.

No comments:
Post a Comment