திருகோணமலை
மெதடிஸ்த பெண்கள் கல்லூரி ரொட்டறி கழகத்தின் அனுசரணையுடன் நீரிழிவு
வழிப்புணர்வு பிரசார நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
திங்கட்கிழமை 11.02.2013 காலை 9.30 மணிக்கு பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அதிபர், மாணவிகள் குழாம் ரொட்டறி கழக பிரமுகர்களுடன் நோயாளர்களுக்கு நீரிழிவு நோய் ற்றிய பிரசாரத்தை மேற்கொண்டதுடன் சிகிற்சைக்கு வந்த நோயாளர்களுக்கு நீரிழிவு சிகிற்சைக்கான அறிவுறுத்தல் பொதிகளை வழங்கி வைத்தனர்.
சீனிமினிதிட்டத்திற்குஅமைவாக இச்செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ரொட்டறி கழக பிரமுகர்கள் ரஜாராம்மோகன். மருத்துவர் ஈ.ஜி.ஞானகுணாளன். பி்.ரவிச்ந்திரன் ஆகியோருடன் ரொட்டறி கழக உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மெதடிஸ்த பெண்கள் கல்லூரி அதிபர் திருமதி உ.ஜோதிநாதன் இதனை ஏற்பாடு செய்திருந்தார்.
நீரிழிவு நோயை தடுப்பது பற்றிய பிரசார்ததை மாணவிகள் மேற்கொண்டது பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஏனைய பாடசாலை மாணவர்களக்கு முன் உதாரணமாக இச் செயற்பாடு அமைந்து இருந்தது.

No comments:
Post a Comment