திருகோணமலை இராம கிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக செல்வரெத்தினம் பத்மசீலன் இன்று காலை 8.48 மணிக்கு வைபவ ரீதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆதிபர் இ.புவனேந்திரனிடம் இருந்து பொறுப்புக்களை இன்று ஏற்றுக் கொண்டார்.
01.02.2012 தொடக்கம் செயற்படும் வண்ணம் திரு.செ.பத்மசீலனுக்கு கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல் நியமன கடிதம் வழங்கி உள்ளார்.
01.02.2012 தொடக்கம் செயற்படும் வண்ணம் திரு.செ.பத்மசீலனுக்கு கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல் நியமன கடிதம் வழங்கி உள்ளார்.
No comments:
Post a Comment