Friday, January 4, 2013

அவசர கதவுகள் திறக்கப்பட்டது

கந்தளாய் குளத்தில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டுள்ளது. இதனால் நிலமையினைக் கட்டுப்படுத்த இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
மேலதிகமாக குளத்திற்கு வரும்  நீரை  வெளியேற்றும் நடவடிக்கையில் நீர்பாசன திணைக்கள  பொறியிலாளர் அலுவலக  ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை 03.01.2013 காலை பெய்த பெரு மழையின் காரணமாக  பல்வேறு  இடங்களில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment