இலங்கையின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் 18 பாடசாலைகள் மூடப்படும் என் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஏ.புஸ்பகுமார அறிவித்துள்ளார்.
தேசிய சுதந்திரதின விழா இம்முறை திருகோணமலையில் நடைபெற உள்ளது. ஜனாதிபதி தலைமையில் இது நடைபெறும். இதன் காரணமாக மேற்கொ்ளப்படும் ஆயத்த வேலைகளுக்காக 28ஆம் திகதி தொடக்கம் நான்காம் திகதி வரை 18 பாடசாலைகள் மூட நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளதாக அவர் குறிப்ட்டார்.
ஜனாதிபதியின் திருகோணமலை வருகையை ஒட்டி திருகுாணமலை நகரம் அழகுபடுத்தப்படுகின்றத. முற்றவெளி மைதானம் சீரமைக்கப்பட்டுளது. வீதிகளில் உள்ள மண்மேடுகள் அகற்றப்பட்ட வருகின்றது. மெக்கெய்சர் மைதானத்தின் வெளிப்புறச்சுவர்கள் பல வருடங்களின் பின்னர் வர்ணமாக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment