Tuesday, January 22, 2013

கிழக்கு மாகாண சபையில் அமளிதுமளி

கிழக்கு மாகாண சபையின் இவ்வருடத்துக்கான  இரண்டாவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை 9.45 மணிக்கு கூடியது.இதன்போது சபையில் அமிதுமளி ஏற்பட்டது.
கிழ்க்கு மாகாணத்தில் மூன்று வருடங்கள் கடமை நிறைவேற்று அதிபர்களை  நிரந்தர நியமனம் செய்வது தொடர்பாக  முஸ்லிம் காங்கிரஸ் திருகோர்ணமலை  மாவட்ட உறுப்பினர் அன்வர் முன்வைத்தார். இத்னபோது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக  சபை 10 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல.எம்.தவம் தேசிய  காங்கிரஸ் உறுப்பினர் அமைச்சர் எம்.எஸ்.உதமாலெப்பை ஆகியோருக்கு இடையே  கடுமையான வாக்குவாதம் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக எழுந்தது. இருவரும் ஆளும் தரப்பு உறுப்பினர்களாவர்.

No comments:

Post a Comment