Monday, January 21, 2013

மாகாண பணிப்பாளராக நியமனம்

திருகோணமலை பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர்  மருத்துவர் திருமதி கௌ.ஞானகுணாளன் கிழக்கு  மாகாண சுகாதார சேவைகள் பணிப்பளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

15.01.2013 தொடக்கம் செயற்படும் வண்ணம் கிழக்கு மாகாண  ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம நியமன கடிதத்தை வழங்கி உள்ளார்.




No comments:

Post a Comment