இலங்கை இராணுவம்
படையணிகளுக்கு இடையில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி
ஒன்றினை நடத்துகின்றது. அணிக்கு இருபது பந்து பரிமாற்றங்கள் கொண்டதாக இப்போட்டி நடத்தப்படுகின்றது.
திருகோணமலை இராம கிருஷ்ண சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று திங்கட்கிழமை 07.01.2013 காலை 8.30 மணிக்கு போட்டித் தொடர் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. 18 படையணிகளின் அணிகள் இதில் பங்கு கொள்கின்றன. ஐந்து தினங்கள் வரை இச் சுற்றுப் போட்டி நடைபெறும்.

No comments:
Post a Comment