Sunday, January 6, 2013

நுளம்பு வலை விநியோகம்


வெள்ளதால் பாதிக்க்பபட்ட மக்களுக்கு இலங்கை  செஞ்சிலுவைச் சங்கம் நுளம்பு வலைகளை  வழங்கி வருகின்றது.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச  செயலளார் பிரிவில் உள்ள காந்திநகர் மக்களுக்கு இவ்வாறு நுளம்பு வலைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment