Tuesday, January 8, 2013

கல் வீச்சுத் தாக்குதல்

திருகோணமலையில் தனியார் பஸ் சேவைகள் இரண்டாவது நாளாகவும் சேவை பணி புற்கணிப்பு காரணமாக  நடைபெறவில்லை.
நேற்று நள்ளிர்வு  திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் , கொழும்பு போன்ற  இடங்களுக்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை   பஸ் வண்டிகள் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் இரண்டு பயணிகள் காயமடைந்த திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிற்சைக்கான  அனுமதிக்கப்பட்டனர். இது விடயமாக  பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் பேரூந்து மிகுந்தபுரம் பகுதியிலும், கொழும்பு பேரூந்து 5வது மைல் கல் பகுதியிலும் தாககுதலுக்கு உள்ளாகி இருந்தன.

No comments:

Post a Comment