Sunday, February 3, 2013

நூதன சாலை திறப்பு

திருகோணமலை கடற்படைத்தள வீதியில் ஒல்லாந்தர் குடாவுக்கு எதிராக கடற்படையினரால் நூதனசாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் ஞாயிற்றுக்கிழமை காலை  திறந்து வைத்தார்.
நெதர்லாந்து அரசு ஐந்தரைக்கோடி ரூபாய்களை வழங்கி இருந்தது.
ஒல்லாந்தர் இலங்கையை ஆட்சி செய்த போது நிர்வாக  அலுவலகமாக இது செயற்பட்டு வந்தது.

No comments:

Post a Comment