Monday, February 4, 2013

மழைக்கு மத்தியில் சுதந்திர தின கொண்டாட்டம்

 இலங்கையின் 65 தின  சுதந்திர விழாவின் தேசிய  கொண்டாட்டம் திருகோணமலையில் நடைபெற்றது.  ஜனாதிபதி மகிந்த ராஜபஹ்ஷ தலைமையில் இது ஒல்லாந்ர் குடா முன்னறில் .இடம்பெற்ற இவ் விழாவில் படையினரின் அணிவகுப்பு மரியாதையும். மாணவர்கள் கலைஞர்களின் அளிக்கைகளும் ஊர்வலமாக  வலம் வந்தது.

காலையில் பெரும் மழை பெய்தபோது மக்கள் இதில் கலந்து கொண்டார்கள்.ஜனாதிபதியின் வருகையை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய சந்திகளில் இராணுவத்தினர் பொலிசாருக்கு  மேலதிகமாக  நிறுத்தப்பட்டு இருந்தனர். வெளி இடங்களில் இரந்து இந் நிகழ்வில் கலந்து கொள்ள  வருகை  தந்தவர்கள் தங்கி இருப்பதாற்காக 18 பாடசாலைகள் ஆறு தினங்கள் மூடப்பட்டன. இங்கு கலைஞர்களும் தங்க  வைக்கப்பட்டனர்.



No comments:

Post a Comment