கிழக்கு மாகாணத்தில் போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட 39 பேருக்கு கூடடுறவு பரிசோதகர்கள் நியமனம் வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நீதி மன்ற வீதயில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேட்போர் கூடத்தில் வைதது கிழக்கு மாகாண சுகாதார கூட்டுறவு அமைச்சர் மன்சூர் அவர்களால் இக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண இன விகிதாசாரத்தின் அடிப்படையில் இந் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்திலும் இது நடைமுறைப்படுத்தப்பட்டால் இனங்களுக்கு இடையிலான முறுகல் நிலைகள் தோன்றுவது தவிர்க்கப்பட்டலாம். இக் கொள்கை தேசிய ரீதியிலும் சகல நியமனங்களிலும். கடைப்பிடிக்க்பட வேண்டும்.

No comments:
Post a Comment