திருகோணமலை வடக்கு அலஸ்தோட்டம் பகுதயில் மசாச் நிலையம் என்ற பெயரில் இங்கி வந்த விபச்சார நிலையம் பொது மக்களால் முற்றுகையிடப்பட்டது. அதன் முகாமையளரும் அங்கு வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவரும் பொது மக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
. இங்கிருந்த 3 இளம் பெண்கள் விசாரணைக்காக பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மயங்கிள நிலையில் இருந்ததாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment