திருகோணமலை வலயக் கல்வி திணைக்களம் ஏற்பாடு செய்த கல்வி கண்காட்சி புனித மரியாள் கல்லூரியில் இன்று புதன்கிழமை காலை ஆரம்பிதது வைக்கப்பட்டது.
வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்தரனின் அழைப்பில் கிழக்கு மாகாண கல்வி பண்பாடு காணி காணி அபிவிருத்தி போக்குவரதத அமைச்சின் செயலாளர் ஏ.ஏ.புஸ்பகுமார பிரதமஅதிதியாக கலந்து கொண்டு கண்காடசியினை நாடாவை வெட்டி திறந்த வைத்தார். அமைச்சின் பிரதிச் செயலாளர் எம்.ரி, ஏ.நிசாம. மாகாண கல்வி பணிப்பாளர் ஏ.ஈ.பொல் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
அதிதிகள் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் வைத்து வரவேற்கப்பட்டு பாடசாலைகளின் வாத்திய குழுக்களாலும். கலாசார அணிகளாலும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

No comments:
Post a Comment