Monday, October 29, 2012

சீற்றம்

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள  காற்றழுத்தம் காரணமாக  திருகோணமலை கடற்பரப்பு  மிகவும் கொந்தளிப்பான  நிலையில் இருக்கின்றது.டச்சு குடா கடற்பரப்பும் மிகவும் சீற்றமான  நிலையில் இருக்கிறது.

புல்மோட்டை கடற்கரையோரத்தில் உள்ள குடும்பங்கள் அச்சம் காரணமாக  இடம்பெயர்ந்தள்ளன.  காற்று பலமாக  வீசுவதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது. காற்றழுத்தம் புயலாக  மாறாத நிலையிலும் காற்றின் வேகம் அதிகரிதது வருகின்றது.
மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment