Monday, October 29, 2012

வெள்ளம்

திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பெய்து வரும் பெரு மழை காரணமாக பல்வேறு பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.கிண்ணியா தம்பலகாமம் பிரதான  வீதி பல  இடங்களில் வெள்ள நீரால்  மூழ்கியுள்ளது. 




No comments:

Post a Comment